129
Read Time52 Second
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 27.12.2019 இன்று ஊராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு முதற் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஓவ்வொரு வாக்குசாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் காவலர்கள் பல விதமான உதவிகளை வயதான நடக்க முடியாதவர்களுக்கு , ஊனமுற்றோர்களுக்கு செய்து வருகிறார்கள். இன்றைய தினம் இந்த மனித நேய செயல்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.