63 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவலர்களை பாராட்டிய வேலூர் எஸ்.பி

Admin

வேலூர்:  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தூர் கேட் பகுதியில் கடந்த 26. 12. 2019 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் திரு. வெங்கடேசன் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த திரு. பிரகாஷ் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் சுமார் 130 கிலோ எடை கொண்ட, சுமார் 63 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதை கடத்தி வந்த குடியாத்தம் ஆர்எஸ் நகரை சேர்ந்த ரவி (35) என்பவரை கைது செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரமேஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் இவ்விருவரின் செயலை பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

88 சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் இன்று 28.12.2019 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami