மது பாட்டில்கள் விற்பனை செய்த 48நபர்கள் கைது, 872 மதுபாட்டில்கள் பறிமுதல்

Admin
Read Time1 Minute, 28 Second

மதுரை : மதுரை மாநகரில் நேற்று (28.12.2019) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரக காவல் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமுலாக்க பிரிவு காவல் அதிகாரிகளுடன் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டதில் 48 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே 48 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 872 மதுபாட்டில்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணம் ரூ.4410/- ம் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்திய (TN 59 BA 8830) என்ற HYUNDAI I20 கார் ஒன்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

108 மதுரை :  மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami