மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி

Admin
0 0
Read Time48 Second

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி V.V.கிரி திருமண மண்டபத்தில் கீரனூர் உட்கோட்ட காவல் துணை துணை கண்காணிப்பாளர் திரு. பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் 23.12.2019ம் தேதியன்று நடைபெற்றது.

 

புதுக்கோட்டையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
ஆசிக்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

141 மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami