தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று கொண்டிருக்க போட்டியில் மதுரை ரைபிள் கிளப் மாணவ-மாணவிகள் அமர் சக்கரவர்த்தி 1 வெண்கல பதக்கமும், சாம் ஜார்ஜ் சஜன் 1 வெள்ளி பதக்கம் , 1 வெண்கல பதக்கமும், கேதாரினி 1 வெள்ளி பதக்கம்,1 வெண்கல பதக்கமும், ஆதிரை 1 தங்க பதக்கம், 1 வெண்கல பதக்கமும்,மற்றும் வர்ஷா 1 வெள்ளி பதக்கம்,1 வெண்கல பதக்கமும் வென்றனர். இன்று மாணவ-மாணவிகளை, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது

70 aஇராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிணம்காத்தான் பகுதியில் 29.12.2019-ம் தேதி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரவணன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami