130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 23 Second

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS  அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில், மாநகர் தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், இணைந்து புலியகுளம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள், மற்றும் குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் சண்முகா ஸ்டோர்ஸ் மற்றும் ஹரிஹரன் ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 130 கிலோ அளவில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1.6 இலட்சம் ஆகும். மேலும் 2 உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வின் முடிவில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"LIFE IS TOO BEAUTIFUL SAY NO TO ALCOHOL" அச்சிடப்பட்ட T.SHIRT -ஐ வழங்கி பாராட்டிய மதுரை காவல் ஆணையர்

76 மதுரை : மதுவிலக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.இராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் உத்தரவுபடி, மதுரை மாநகர பொதுமக்களுக்கு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை மாநகரில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami