சார்பு ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

Admin
0 0
Read Time54 Second

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 ந் தேதி (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) மற்றும் 12.01.2020 ந் தேதி (பொது விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் தேர்வுக்கான Hall Ticket-ஐ இணையதள முகவரியான http://www.tnusrbonline.org/ என்ற Link -ன் மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மதுரை மாநகர காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

91 சென்னை : வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami