மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மீட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டம் பழைய எம்ப்ளாய்மெண்ட் அலுவலகம் அருகில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த சுமார் பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஆண் நபரை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சுப்புலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் காவலர் சகிதம் அவரை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் பலத்த பாதுகாப்பு, DSP மணிமாறன் தலைமையில் அமைதியான முறையில் ஒட்டு எண்ணிக்கை

37 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முதல் கட்டமாக நடைபெற்ற திண்டுக்கல் தாலுகா மற்றும் ஒன்றிய தேர்தல் முடிவுகளுக்காக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும், திண்டுக்கல் தாடிகொம்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami