பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
Read Time56 Second

மதுரை : மதுரை மாநகர், நாச்சியார் ஜவுளிக்கடையில் இன்று (02.01.2019) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, B5-தெற்குவாசல் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் திரு.ஜான் அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புத்தாண்டில் விதிமீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல் குமரி அதிரடி

62 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami