300 க்கும் அதிகமான செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த திருச்சி மாநகர காவல் துறையினர்

Admin
Read Time1 Minute, 13 Second

திருச்சி :  கடந்த 2015 ம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ,சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் 300 க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து திருச்சி மாநகரில் நடந்த 13 செயின் பறிப்பு வழக்குகள் மற்றும் கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 110 சவரன் தங்க நகைகளை மீட்டு முகமது முஸ்தபவை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகள் செங்கல்பட்டு எஸ்பி-யை சந்தித்து வாழ்த்து

144 செங்கல்பட்டு : கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் முதல் பரிசினைப் பெற்ற முசரவாக்கம் ஊராட்சி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
9 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami