சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Admin

தேனி: தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி, காவல் உதவி ஆய்வாளர் திரு.தினகரபாண்டியன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஈஸ்வரன், தலைமை காவலர்  திரு.ஐயப்பன், தலைமை காவலர் திரு.பிரபு, காவலர் திரு. சித்ரேசன் (தனிப்பிரிவு) ஆகியோர்கள் விரைந்து சென்று கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வெள்ளைச்சாமி (53), வெற்றிபாண்டியன் (32) ஆகிய இருவரையும் கைது செய்து பிரிவு 8(c) r/w 20(b) ii (B) NDPS Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்து 5-கிலோ கிராம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மன நலம் பாதித்த மூவரை மீட்ட பெரம்பலூர் காவல்துறையினர்

34 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவாச்சூர் ஆட்டோ நிறுத்தம் அருகே இருந்த மனநலம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami