மன நலம் பாதித்த மூவரை மீட்ட பெரம்பலூர் காவல்துறையினர்

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவாச்சூர் ஆட்டோ நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபரையும் , அஸ்வின் உணவகம் அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் நபரையும் மற்றும் சாய்பாபா கோயில் அருகே சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஆண் நபரையும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி மற்றும் காவலர்கள் மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறை

36 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மதகுபட்டி சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மற்றும் சிவம் மார்ஷியன் ஆர்ட்ஸ் கராத்தே […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami