சிவகங்கை கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு புதிய அலுவலகம், முதலமைச்சர் திறந்துவைத்தார்

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வானொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கியூ பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரக்குமார், ஆய்வாளர் திருமதி. கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு

63 சென்னை: செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று மாலை தீயணைப்பு துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami