செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

சென்னை: செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று மாலை தீயணைப்பு துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, IPS  திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த ஆவணங்கள் தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தை அவர் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை அலுவலர் ஆறுமுகம், செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கோபால் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அதிரடியாக சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

96 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களுக்கு கிடைத்த இரகசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami