திருநெல்வேலியில் சாதி ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட ஊர் காவல் படை கமாண்டர் டாக்டர் கார்த்திக் குமார் அவர்கள் வீரவநல்லூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் சாதி ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் அழைத்து அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் ஜாதி மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்டி தமிழ்நாடு பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனநலம் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் காவல்துறையினர்

59 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கிராமம் அருகே 21 ஆண்டுகளாக வீட்டைவிட்டு பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami