250
Read Time45 Second
நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை மலேஷியாவில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.23 கோடி கடனை திருப்பி வழங்காமல் படத்தை வெளியிடக் கூடாது என மலேசியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ரூ.4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது. பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் மலேசியாவில் படத்தை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.