தூத்துக்குடியில் 565 – SI பதவி விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

Admin

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் துறை விண்ணப்பதாரர்களில் (Department Candidates) பதிவு எண். 3150001 முதல் 3150465 வரையுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 465 மற்றும் பதிவு எண். 8150001 முதல் 8150100 வரையுள்ள 100 பெண் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு 11.01.2020 அன்று நடைபெறுவதாக இருந்த உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, 13.01.2020 அன்று நடைபெறும்.

Read Time2 Minute, 23 Second

தூத்துக்குடி : தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இ.கா.ப அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் துறை விண்ணப்பதாரர்களில் (Department Candidates) பதிவு எண். 3150001 முதல் 3150465 வரையுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 465 மற்றும் பதிவு எண். 8150001 முதல் 8150100 வரையுள்ள 100 பெண் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு 11.01.2020 அன்று நடைபெறுவதாக இருந்த உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, 13.01.2020 அன்று நடைபெறும். எழுத்துத் தேர்வு மையம் ஹால் டிக்கெட்டில் உள்ளவாறு அதே மையமான தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெறும்.

பொது விண்ணப்பதாரர்கள் பதிவு எண். 3110001 முதல் 3113252 வரையுள்ள 3252 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 811001 முதல் 8110695 வரையுள்ள 695 பெண்தாரர்கள் மொத்தம் 3947 பொது விண்ணப்பதாரர்களுக்கு(General Candidates) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு 12.01.2020 அன்று தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை கல்லூரி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, மற்றும் விகாசா பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இ.கா.ப. தெரிவித்துள்ளார்.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்ற வாலிபர் கைது

57 திருப்பூர் :  திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

1 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
8 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami