கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

கன்னியாகுமரி: கேரள தமிழக எல்லையான  கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு எதிரொலியாக மர்ம காரையும், மர்ம நபர்களையும் பிடிக்க, தென்காசி மாவட்ட பகுதியிலும், தமிழக கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை உள்பட்ட பகுதியிலும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் , தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கேட்பாரற்று கிடந்த தேசிய கொடி - பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு S.P. ஸ்ரீ அபிநவ் பாராட்டு

319 கடலூர் : தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் கடந்த மாதம் 20 ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தரையில் கிடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami