கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

Admin
0 0
Read Time50 Second

மதுரை : மதுரை மாநகர E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் நேற்று 10.01.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54/20 என்ற பாடைகம்பு கணேசன் 55/19, த/பெ. விருமாண்டி, அஹிம்சாபுரம் 7 வது தெரு, செல்லூர், மதுரை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

95 ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami