ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய கோவை காவல் ஆணையர் சுமிம் சரண், IPS

Admin
Read Time54 Second

கோவை : ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லையில்  சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் தனது கைப்பையை பெண் ஒருவர் தவறவிட்டுச் சென்றார். அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் கோபி, அந்த கைப்பையை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து கைப்பை மற்றும் அதில் இருந்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் கோபியின் நேர்மை குணத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையர் திரு.சுமித் சரண்,IPS வெகுவாக பாராட்டினார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மகனுடன் ஹெல்மெட் அணிந்து வந்த சி.ஆர்.பி.எப் வீரருக்கு தூத்துக்குடி SP  அருண் பாலகோபாலன்  பாராட்டு

86 தூத்துக்குடி : இருசக்கர வாகனத்தில் தானும், தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami