துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்

Admin

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகரில் அண்ணாநகர் போலீஸ் பாய்ஸ் கிளப் 6-ம் ஆண்டு விழா

74 மதுரை :  மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami