தமிழகத்தில் 3 ஏடிஜிபிகள். டிஜிபிகளாக பதவி உயர்வு

Admin

தமிழகத்தில் காவல் துறை கூடுதல் இயக்குனர்கள் திரு.சஞ்சய் அரோரா ஐபிஎஸ், திரு.சுனில் குமார் ஐபிஎஸ், மற்றும் திரு.சுனில் குமார் சிங், ஐபிஎஸ் ஆகியோர் காவல்துறை இயக்குநர்களாக (டிஜிபி) பதவி உயர்வு அளித்து, தமிழக தலைமை செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகரன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் காவல்துறையில் DGP களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

பதவி உயர்வு பெற்றுள்ள காவல் துறை இயக்குநர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுட்டு கொல்லப்பட்ட வில்சன் குறித்து தகவல் தருவோருக்கு 7 லட்சம் சன்மானம் அறிவிப்பு

202 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு உட்பட்ட சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami