செல்போன் திருடியவர் கைது ரூ.11,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல்

Admin

நெல்லை :  தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் 13-01-2020-ம் தேதியன்று, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த சிவமுருகன் என்பவர், குமரேசனிடமிருந்து ரூ.11,000 மதிப்புள்ள செல்போனை திருடிய போது, கையும் களவுமாக பிடிபட்டார்.

குமரேசன் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த மேலப்பாளையம் குற்ற பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகையா அவர்கள் மற்றும் போலீசார், சிவமுருகனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.11,000/- மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராணிப்பேட்டையில் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து, காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் நிலோபர் கபில்

60 ராணிப்பேட்டை : பனி மூட்டம் கடுமையாக இருந்தாலும் வாகனங்களின் வேகம் குறையவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் இயக்கப்படுகின்றன. கடும்பனி வாகனங்களின் அதிக […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami