பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் சங்குபேட்டை அருகே நடந்து சென்ற நபரை மிரட்டி பணம் ரூபாய் 500 யை பறித்த பெரம்பலூர் 13 வது வார்டை சேர்ந்த தங்கராசு மகன் வினோத்குமார் (23) மற்றும் சமத்துவபுரத்தை சேர்ந்த நவாத்பாஷா மகன் மாலிக்பாஷா (23) ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

50 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை மணி பிரபு(22) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami