நத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
Read Time1 Minute, 0 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து  போலீசார் நொச்சி ஓடைப்பட்டி அருகே பணியில் இருக்கும் போது, அவ்வழியே சென்ற பொதுமக்களை அழைத்து SSI திரு. செல்வராஜ் அவர்களின் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும், தலைக்கவசத்தின் அவசியத்தை பற்றியும், சீட்பெல்ட் அணிவதன் நோக்கம் பற்றியும், பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு, மற்றும் ஆணவக்கொலை பற்றிய விழிப்புணர்வு அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம்

49 மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சென்ற ஆண்டு அப்டோபர் மாதம், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami