பொங்கல் பண்டிகையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரன் தேஜஸ்வி இ.கா.ப., அவர்கள் அவர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு.சின்னக்கண்ணு,  திரு.முத்துகுமார், காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி, SI திரு அருண்பாண்டி மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முகத்தில் மிளகாய் பொடி தூவிய கொள்ளையனை கைது செய்த பீளமேடு காவல்துறையினர்

117 கோவை : கோவை அவாரம்பாளையத்தில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்க முயன்ற சேகர் பாபு (29) என்ற நபரை பீளமேடு கைது செய்துள்ளனர். ஆவாரம் பாளையத்தை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami