முகத்தில் மிளகாய் பொடி தூவிய கொள்ளையனை கைது செய்த பீளமேடு காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 16 Second

கோவை : கோவை அவாரம்பாளையத்தில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்க முயன்ற சேகர் பாபு (29) என்ற நபரை பீளமேடு கைது செய்துள்ளனர்.

ஆவாரம் பாளையத்தை சேர்ந்த 31 வயதான லிங்கம்மாள் என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டினுள் நுழைந்த கொள்ளையனை கண்ட  லிங்கம்மாள் கூச்சலிட்டார். இதனைக்கண்ட கொள்ளையன் அவர் முகத்தில் மிளகாய்த்தூளை புவியை விட்டு தப்ப முயன்றான். அக்கம்பக்கத்தினர் கொள்ளையனை பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லிங்கம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பீளமேடு காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் ஐபிசி பிரிவு 393 கொள்ளை முயற்சியில் சேகர்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

186 சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M. சீனிவாசன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தூண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
9 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami