4.250 கி.கி. கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

மதுரை : மதுரை மாநகர இன்று 17.01.2020-ம் தேதி C3- எஸ்.எஸ். காலனி ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் அவர்கள் மதுரை டவுன், எல்லீஸ் நகர் போடிலைன் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த செந்தில்குமார் (எ) வெள்ளிகண்ணு செந்தில் 39/19 த/பெ. வெள்ளையன், மதுரை தீடீர்நகரை சேர்ந்த இளையராஜா 30/20 த/பெ. பிச்சை மற்றும் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த தனபாக்கியம் 65/20 க/பெ. வெள்ளையன் ஆகிய மூவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4.250 கிலோ கிராம் கஞ்சாவும், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.800-ம் கைப்பற்றப்பட்டது.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது

124 நெல்லை : நெல்லை பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த, கட்டிட தொழிலாளியான மாரியப்பனை சம்பள பிரச்னையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, மாரியப்பனின் தாத்தா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami