பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

மதுரை : மதுரை மாநகர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நேற்று (18.01.2020, சமூக ஊடக பிரிவு சார்பு-ஆய்வாளர் திருமதி.சர்மிளா மற்றும் E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திருமதி.முத்துமாரி ஆகியோர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, WOMEN SAFETY பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணம் காவல்துறை குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா, அரக்கோணம் MLA பங்கேற்ப்பு

163 ராணிப்பேட்டை : பொங்கல் திருநாளன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல்துறையினர் சார்பாக, பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரக்கோணம் காவலர் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami