துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் தனசேகரன்

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

சென்னை : சென்னை பிராட்வே பிவிஆர் சாலைப் பகுதியில் லாரியில், மாட்டிய ஒயர் கீழே தொங்கியபடி இருந்தது. அதில் ஒரு பகுதி ஈபி டிரான்ஸ்பார்மர் மாட்டியபடி இருந்தது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டுநர் அனைவரும் அச்சம் ஏற்பட்டு திகைத்துக் கொண்டிருந்தனர் உடனே B2 காவல் நிலையத்திலிருந்து ஜிப்சி வாகனம் வரப்பட்டது. காவலர் தனசேகரன் உடனடியாக டாட்டா ஏசி நிற்கவைத்து அதன் மேலே ஏறி டிரான்ஸ்பார்மரில் மாட்டியிருந்த ஒயரை துணிச்சலுடன் நீக்கினார்.  அனைவரும் துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டினார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரிழந்த SSI வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து உதவிய மாவட்ட காவல்துறையினர்

233 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 20.01.2020, குமரி மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் 08.01.2020 அன்று இரண்டு தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami