கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
Read Time49 Second

மதுரை : மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், வெங்கடாஜலபுரம் 4வது தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சரவணக்குமார், 24/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (21.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

85 மதுரை :  மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்களுக்கு, D2-செல்லூர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami