திருப்பூர் அவிநாசியில் SP தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா

Admin
Read Time1 Minute, 2 Second

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல், IPS அவர்கள் தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறி, பழச்சாறு மற்றும் ரோஜா மலர்கள் கொடுத்து சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு வாகனத்தை காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு

142 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami