103
Read Time54 Second
பெரம்பூர் : 31வதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, இன்று பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு பற்றிய பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.குணசேகரன் ஆகியோர் இணைந்து பரிசு வழங்கினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி