கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே காவல்துறையினர் வழங்கினர். இதற்கு ரெயில்வே காவல் உதவி- ஆய்வாளர் திரு.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ஏட்டுகள் திரு.மோகன்இ திரு.சதீஷ்இ திரு.விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டுஇ ரெயில் படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்யக்கூடாதுஇ செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாதுஇ அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் குளிர்பானம்இ பிஸ்கெட் போன்ற எந்த பொருளையும் வாங்கக்கூடாதுஇ நகைகளை அதிகமாக அணிந்து செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்இ குறிப்பாக ரெயில் பயணத்தின் போது அதிமான நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் வழங்கினர். தண்டவாளத்தை கடந்து சென்ற பொதுமக்களிடமும் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. முன்னதாக சோழன் விரைவு ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடமும் துண்டுபிரசுரத்தை ரெயில்வே காவல்துறையினர் வழங்கினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

87 கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே போலீசார் வழங்கினர். இதற்கு ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami