சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் (25.01.2020) கங்கைகொண்டான் காவல் நிலைய குற்ற எண் .211/19 பிரிவு 392,506(ii)IPC மற்றும் குற்ற எண்.166/19 பிரிவு 397,506(ii)IPC வழக்குகளில் எதிரியான கணேசன் (24) த/பெ சேகர், வ.உ.சி நகர், தாழையுத்து, என்பவர் அடிக்கடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கணேசன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 25.01.2020 தேதி அடைக்கப்பட்டார்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்பகோணம் உட்கோட்ட தாலுகா காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

133 தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணைகண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின்படி  தாலுகா காவல்நிலையம் சார்பில் நடத்திய   31-வது சாலை பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami