மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Admin
Read Time1 Minute, 33 Second

மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பாக அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.ஜி.வினய், ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், ஐ.பி.எஸ், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவசிர்வதம் ஐ.பி.எஸ்., மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.ஜி.வினய், ஐ.ஏ.எஸ்., மற்றும் பிற அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திரு.R. திருமலை அவர்களுக்கு சிறந்த காவலருக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பதக்கங்கள் பெற்ற அனைத்து காவலர்களுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்..

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

66 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 71-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami