98
Read Time55 Second
கோயம்புத்தூர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற, குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசினைப் பெற்ற கோயம்புத்தூர் நகர பந்தய சாலை காவல்நிலையத்திற்கு பரிசு கோப்பையை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்களிடம் வழங்கினார்கள.; உடன் தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம் ஐஏஎஸ், காவல்துறை இயக்குனர் திரு ஜே.கே.திரிபாதி ஐபிஎஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்