சிறந்த பணி செய்த 30 காவல் அதிகாரிகளுக்கு கேடயம்,  147 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம்

Admin
Read Time1 Minute, 32 Second

மதுரை :மதுரை மாநகரில் சிறந்த பணியினை மேற்கொண்ட 9 காவல் ஆய்வாளர்கள் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் 6 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 தலைமை காவலர்கள் 1 முதல் நிலை காவலர் 1 இரண்டாம் நிலை காவலர் மொத்தம் 30 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின்படி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. வினய் IAS., அவர்களால் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகரில் பணியாற்றும் 147 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.வினய் IAS., அவர்கள் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்

61 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
9 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami