தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 73 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம்

Admin

தேனி : தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 73 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

பதக்கங்கள் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.செல்வகுமார், திரு.ஜெய்சங்கர், திரு.இளவரசன். 

பதக்கங்கள் பெற்ற தலைமை காவலர்கள், திரு.சாமுவேல்,  திரு.வெங்கடாசலம், திரு.குணசேகரன், திரு.பிச்சைமுத்து, திரு.வீரலட்சுமிகாந்தன், திரு.முத்துகாமாட்சி, திரு.கண்ணன், திரு.இளங்கோவன், திரு.நாகராஜன், திரு.திருப்பதி, திரு.செல்வம், திரு.சுரேஷ், திரு.திருமூர்த்திஆண்டவர், திரு.இளங்கோவன், திரு.முருகன், திரு.சிவசம்பு, திருமதி.ரேகாகுமாரி, திருமதி.புஷ்பவள்ளி, திரு.முருகேசன், திரு.மலைச்சாமி, திரு.காளியப்பன், திரு.பொன்ராம், திரு.முருகதாஸ், திருமதி.லதா, திரு.சுப்பிரமணி, திருமதி.அமுதா, திருமதி.பிரேமா, திரு.சரவணன், திரு.ராஜபாண்டி, திருமதி.அமுதா, திரு.பிரவீன்பாலா, திருமதி.ஜெயந்தி, திரு.கார்த்திகேயன், திரு.செல்வம், திருமதி.மகேஸ்வரி, திருமதி.சத்யபாமா, திரு.செல்வகுமார், திரு.அழகனன், திரு.காளிதாஸ், திரு.சுந்தரபாண்டியன், திரு.அய்யப்பன், திரு.தெய்வேந்திரன், திரு.தண்டபாணி, திரு.திருப்பதிராஜா, திரு.இளையராஜா ரத்தினகுமார், திரு.தவமணி, திருமதி.ஹேமலதா, திரு.ஜமீன்தார், திரு.சரவணகுமார், திரு.வடிவேலு, திரு.ராஜு, திருமதி.ஜெயா, திருமதி.பந்தானம், திரு.ஜோதிமணி, திரு.முருகேசன், திரு.ராமமூர்த்தி, திரு.முருகேசன், திரு.ஆண்டவர், திரு.பரமதுரை, திரு.சிவராமன், திரு.தமிழரசன், திரு.முருகன், திரு.ராஜா, திரு.செந்தில்குமார், திரு.கணேசன், திரு.வேல்முருகன், திரு.சுவாமிநாதன், திரு.பழனிஆண்டவர், திரு.ராயர், திரு.பழனிவேல் ஆகிய 73 போலீசார்களுக்கு வழங்கப்பட்டது.

பதக்கங்கள் பெற்ற அனைவருக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி.இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலி மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்

67 திருநெல்வேலி :  திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 27/01/2020-ம் தேதியன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami