பக்தர் தவறவிட்ட கைப்பையை விரைந்து மீட்டு கொடுத்த கோவை காவல்துறையினர்

Admin
0 0
Read Time43 Second

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கூட்டத்தில் கோகுல குமார் என்பவரின் மனைவி நந்தினி என்பவர் கைப்பையை 3500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார். அவர் தவற விட்ட கைப்பையை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு. மணிகண்டன் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர்.

 

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் மளிகைக்கடைகாரருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் விசாரணை

114 மதுரை: மதுரையில் மளிகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி, மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை காமராஜா் சாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami