மதுரையில் ஓய்வு பெறும் SSI ஜெயராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா

Admin
0 0
Read Time57 Second

மதுரை: வரும் 31.01.2020 வெள்ளிக்கிழமை அன்று பணி ஓய்வு பெறும் B6 ஜெய்ஹிந்த்புரம் கா.நி. சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. P.ஜெயராஜ் அவர்கள் பணிநிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அவருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கௌரவபடுத்தும் விதத்தில் பொன்னாடை அணிவித்தோம். நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு. மற்றும் மதுரை டவுன் குற்றப்பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

107 சென்னை: வடசென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் திருமதி.ஜெயகௌரி அவர்கள் ஆணைபடி, N3 முத்தால் பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, குடியரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami