புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

Admin
0 0
Read Time1 Minute, 41 Second

சென்னை : நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி வைத்தார்.

28.01.2020 இன்று காலை, சென்னை பெருநகர காவல், S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 8 ANPR சிசிடிவி கேமராக்கள் உட்பட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., புனித தோமையர்மலை துணை ஆணையாளர் திரு.கே.பிரபாகர், உதவி ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் உறுதிமொழி

102 திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு N. பஞ்சம்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கடந்த 26.01.2020 ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami