தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி.

Admin
Read Time3 Second

திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா IPS அவர்கள் கலந்து கொண்டு அவர்கள் முன்மொழிய அமைச்சு பணியாளர்கள் 90 பேர் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.
மேலும் தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ, சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடை பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும்,உண்மையுடனும், பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

 

 

 

 

 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழக்கில் சிறப்பான புலனாய்வு செய்து, சிறைத்தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

100 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email சென்னை :  சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற […]

மேலும் செய்திகள்

Bitnami