Admin
0 0
Read Time57 Second

சிவகங்கை :  சிவகங்கை மதுரை முக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த வினுசக்கரவர்த்தி(28) என்பவர் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை கற்பழித்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்மணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அப்பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள வினுசக்கரவர்த்தியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அப்பெண்மணி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வினுசக்கரவர்த்தி என்பவர் மீது u/s 417,376 IPC Act-ன் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து ,சிறையில் அடைத்தனர்.

 

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லை பெருமாள் புறத்தில் அனுமதி இல்லாமல் செம்மணல் கடத்தியவர் கைது

75 நெல்லை : நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.செழியன் அவர்கள் மற்றும் போலீசார், 30-01-2020-ம் தேதியன்று, பாளை மல்லிகா காலனி அருகே, வாகன சோதனை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami