திருநெல்வேலியை சேர்ந்த 4 கூலிப்படையினர் தஞ்சாவூரில் கைது

Admin

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவல் உட்கோட்டம், பூதலூர் காவல் எல்லைக்குட்பட்ட ராயமுண்டாம்பட்டியில் தோப்பில் பதுங்கியிருந்த திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

தஞ்சை சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.லோகநாதன் IPS அவர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஷ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில் OCIU  DSP – திரு . செந்தில்காவல் ஆய்வாளர் இலக்குமணன், காவல் உதவி ஆய்வாளர் சக்திகுமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அவர்களின் அணியுடன் SP தனிப்படைகாவல் உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் ( crime intelligence ) அவர்களின் SSI பிரகாசம் , HC மோகன்,  HC சிவகுமார்,  HC மோகன், HCஇளையராஜா, HC சிவபாதசேகர்,  PC அருண் , PC அழகு, HC சண்முகம் ஆகியோர் அடங்கிய அணியினர் இன்று ராயமுண்டாம்பட்டி என்னும் இடத்தில் தோப்பில் தங்கியிருந்த திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையின் தலைவன் நெட்டூர் கண்ணன் , புலி @ முத்துசாமி , செல்வகுமார் , தஞ்சாவூர் கல்விராயம்பேட்டையை சேர்ந்த லோகநாதன் மற்றும் ராயமுண்டாம்பட்டியை சேர்ந்த வீரமணி ஆகியோர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SSI கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த முக்கிய குற்றவாளி கைது

43 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை SSI திரு.வில்சன் அவர்களின், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த முக்கிய குற்றவாளி ஷேக் தாவூத் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami