தஞ்சையில் DGP நேரில் ஆய்வு, விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள “நம்ம தஞ்சை”(Namma Thanjai) APP

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் திருக்குடமுழுக்கு விழா 05.02.2020ம் தேதியன்று நடைபெறுவதையோட்டி¸ இன்று தமிழக காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் தஞ்சை சென்று¸ விழாவிற்கு வரும் குழந்தைகள்¸ பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்¸ பொதுமக்களுக்கு அதிகம் சிரமம் ஏற்படாதவாறு¸ போக்குவரத்தினை ஒழுங்குபடுத்திடவும்¸ குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க¸ காவல் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் விபரங்களுக்கு “நம்ம தஞ்சை”(Namma Thanjai) என்னும் செயலியை பயன்படுத்தி விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

“நம்ம தஞ்சை”(Namma Thanjai) என்னும் செயலியை  பதிவிறக்கம் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.priyammedia.egovernancetnj&fbclid=IwAR2GFN6aD9MxBper_ZRJpV7ddIamLFWsGzAySJdiQgFwvbmlZZUEmAcOQX8

 

நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சேரன்மகாதேவி DSP தலைமையில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு

186 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி முன்னீர்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன்மகாதேவி உட்கோட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami