நாங்குநேரி காவல்நிலையம் சார்பில் காவலன் SOS விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாங்குநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா அவர்கள் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்கள் மத்தியில் காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறி, பெண்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எடுத்துக் கூறி, தங்களுக்கு ஆபத்து நேரிடும் அல்லது தங்களை யாராவது பின் தொடர்வது போல் தெரிந்தால், அந்த செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துங்கள், அதன் மூலம் காவல்துறை நீங்கள் இருக்கும் இடம் கண்டறிந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

313 மதுரை :  இன்று மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் D2-செல்லூர் குற்றப் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami