Read Time52 Second
மதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் 2277 திரு. R.ராமு அவர்களுக்கு சிறந்த காவலருக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பதக்கங்கள் பெற்ற அனைத்து காவலருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்..
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்