தனிநபராக 140 க்கும் மேற்பட்ட மரங்களை பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவலர் திரு.சிவக்குமார்

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார் , இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும் தனி ஆர்வம் கொண்ட திரு.சிவக்குமார்.

குளங்கள் அருகிலும் சாலை ஓரங்களிலும் 140 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 2 வருடமாக தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி ,பராமரித்து வருகிறார். மேலும் சொந்த செலவில் மரகன்றுகளுக்கு தேவையான உரங்களை வாங்கி அதனை மரக் கன்றுகளுக்கு பயன்படுத்தியும் வருகிறார்.

தனிநபராக மரங்களை பராமரித்து வரும் திரு.சிவக்குமார் அவர்களை அந்த ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றன.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

 

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

152 மதுரை : ஜனவரி 2020ல் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami