ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
Read Time4 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு licence, insurance, FC & RC BOOKS போன்ற அனைத்து ஆவணங்களையும் சரியாக பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

 

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழனி தைப்பூச திருவிழா காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

91 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்  பழனி அருள்மிகு […]

மேலும் செய்திகள்

Bitnami